மதுரையில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு
மதுரை: மதுரையில் இன்று(ஏப்.,30) மேலும் 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டத்தில் இதுவரை 84 பேர் பாதித்துள்ள நிலையில், நகரில் மட்டும் 51 பேரை கொரோனா தாக்கியுள்ளது. இருநாட்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு பட்டியலில் இன்று மதுரை இடம் பெற்றது. ஒரே நாளில் 5 பேருக்கு பாதிப்பு உறுதியானது. ஒருவர் 42 …